17-02-2026 – அமாவாசை மிளகாய் ஓமம்
செவ்வாய்க்கிழமை
இன்று – அமாவாசை
17/02/2026
அமாவாசை மிளகாய் ஓமம்
காலை 8.00 மணி முதல்
இரவு 10.00 மணி வரை
இடம் : சென்னை – எம்.கே.பி. நகர்
திருமண தடை நீங்க
குழந்தை பாக்கியம் பெற
வியாபாரம் செழிக்க
உடல் நலம் பெற
நோய் நொடி நீங்க
காரிய தடை விலக
முப்பெரும் தேவிகளுக்கு
முதல் நாள் கொடுக்கும்
எலுமிச்சம் பழம், பச்சை மிளகாய்,
மஞ்சள் ஓமத்தில் வைக்கப்படும்.
பக்தர்கள் தங்கள் வேண்டிய காரியம்
நடைபெற பரிகாரமாக
எலுமிச்சம் பழம் & பச்சை மிளகாய்
மூட்டையாகவோ / எண்ணிக்கையாகவோ
வாங்கி வந்து
வராஹி அம்மன் அருகில்
உள்ள அண்டாவில் கொட்டவும்.
உலக மக்களின் நன்மைக்காகவும்
பக்தர்கள் வேண்டுதல்கள் நிறைவேறவும்
அதர்மம் அழிந்து
தர்மம் தலைத்தோங்க
நிகும்பலா ஹோமம்
11 அமாவாசை தொடர்ந்து
அம்மனின் அருளாசியால்
பக்தர்களின் வேண்டுதல்
நிறைவேறும்.
அருள்மிகு
ஆதிஷ்வரர் – ஆதிபராசக்தி
பிரத்யங்கிரா தேவி – வராஹி அம்மன்
திருக்கோயில்
A.N. சுப்பிரமணி – சிவகாமி
📞 9965077990 | GPay அனுப்பலாம்
